பழையமாணவர்கள் (2009 Commerce C division) கல்லூரி மைதானத்தின் கூடைப்பந்தாட்டக் களத்திற்கு 8 மின்விளக்குகளை வழங்கிவைத்தனர்
Europe/Copenhagen
சுமார் 100,000.00 பெறுமதியான பொருட்கள் 26/01/2026 அன்று வகுப்பின் சார்பாக பிரதிநிதிகள் திரு.எம்.சயேன் மற்றும் திரு.ரி.கஜரூபன் ஆகியோரால் கல்லூரி அதிபர் மற்றும் பழையமாணவர் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது எமது கல்லூரி அணிகள் தீவிரபயிற்சி பெற்றுவருகின்றது.
அத்துடன் இரவுவேளைகளில் தேவையானபோது மாணவர்கள் பயிற்சிபெறவும், பழையமாணவர் அணிகள் மைதானத்தை இரவுவேளையில் பயன்படுத்தவும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.
இவ்வுதவியை வழங்கிய பழையமாணவர்கள், இதற்கான கோரிக்கையினை முன்வைத்த பழையமாணவர் சங்கநிருவாகிகள் அனைவருக்கும் மிக்க நன்றி.
