Skip to Content

🌟 அங்கத்தவர் பதிவுக்கான அழைப்பு! 🌟

தி.இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்கம்.

அன்பான பழையமாணவர்களே!அனைவரும் அங்கத்தவர் பதிவுக்கான Application  Form-இல் தங்களது விவரங்களைப் புதுப்பிக்கவும் / பதிவு செய்யவும் எனத் தயவுடன் வேண்டுகிறோம்.

📌 யார் பதிவு செய்ய வேண்டும்?

✅ ஏற்கனவே வாழ்நாள் அங்கத்தவர்களாக உள்ளவர்கள்

✅ புதியதாக அங்கத்துவம் பெற விரும்பும் பழையமாணவர்கள்

📍 ஏன் மீண்டும் பதிவு அவசியம்?

🏠 முகவரி, 📞 தொலைபேசி, 

📧 மின்னஞ்சல் ஆகியவை மாற்றப்பட்டுள்ளதால் தொடர்புகொள்தலில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

🎓 பழயை மாணவர்களின் உயர் கல்வித் தகைமை, சாதனைகள், பணித்துறை ஆகியவற்றை புதுப்பிக்க வேண்டும்.

🌍 வெளிநாடுகளில் வாழும் பழையமாணவர்களின் தகவல்கள் சேர்க்கப்படவேண்டும்.

புதிதாக அங்கத்துவம்  பெறவுள்ளவர்களுக்கானது.

💰 வாழ்நாள் அங்கத்துவக் கட்டணம்: ரூ.1000/-

🏦 வங்கி: இலங்கை வங்கி – திருக்கோணமலை கிளை

💳 கணக்கு பெயர்: தி.இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்கம்

📒 கணக்கு இலக்கம்: 2367355

🔗 பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்:👉 Application  Form  https://hinduobacontactformapp.vercel.app

🧾 அனைத்து தகவல்களும் பழையமாணவர் சங்க நிர்வாக நடவடிக்கைகளுக்கே பயன்படுத்தப்படும்.

🙏 இந்தப் படிவத்தை அதிகம் பகிர்ந்து, அனைத்து பழையமாணவர்களும் அங்கத்தவராக இணைய உதவுங்கள்.