நன்கொடை
Europe/Copenhagen
நன்கொடை
பழையமாணவர் சங்கத்தின் செயற்படாடுகளுக்கு தொடர்ந்து உதவி நல்கிவரும் மூத்த பழையமாணவர் திரு.க.பத்மநாதன் அவர்கள் 18/10/2025 அன்று சங்கத்திற்கு ரூபா 100,000.00 இனை வழங்கிவைத்தார்.