Skip to Content

கல்லூரியின் பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பாக கல்வி அமைச்சிற்கு கோரிக்கை விஜயம்

Europe/Copenhagen

கல்லூரியின் பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக கல்வி அமைச்சிற்கு அதிபர், பிரதி அதிபர், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர், பழைய மாணவர் சங்க செயலாளர் ஆகியோர் 16.09.2025 அன்று சென்று இருந்தனர்.  குறித்த பயணத்திற்கான தனது (van)  வாகனத்தை எமது பழையமாணவர்சங்க நிருவாக உறுப்பினர் வைத்தியர் ப. சுரேஸ் அவர்கள் வழங்கியிருந்தார் அவருக்கு எமது மனமார்ந்த நன்றி.