கிரிக்கட் பயிற்றுவிப்பாளருக்கான பங்குனி 2026 கொடுப்பனவை அவுஸ்திரேலிய பழையமாணவர் சங்கம் வழங்கிவைத்தது.
கிரிக்கட் பயிற்றுவிப்பாளருக்கான பங்குனி 2026 கொடுப்பனவை அவுஸ்திரேலிய பழையமாணவர் சங்கம் வழங்கிவைத்தது.
இந்தக் கொடுப்பனவை வழங்கப் பங்களித்த அனைத்து அவுஸ்த்திரேலிய பழைய மாணவர்சங்க உறுப்பினர்களுக்கும், ஒருங்கிணைத்த அவுஸ்திரேலிய பழையமாணவர் சங்க நிருவாகிகளுக்கும் மிக்க நன்றி.