Skip to Content

உயர்தர மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு – 08.06.2026


🎓 உயர்தர மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு – 08.06.2026 🎓                                    📚 2026 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள விஞ்ஞானப் பிரிவு மாணவர்களுக்காக விசேட கருத்தரங்கு ஒன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

🎯 இக்கருத்தரங்கில் கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கலந்து கொண்டு,

✅ பாடவிதான விளக்கங்கள்
✅ பரீட்சைத் தயாரிப்பு வழிகாட்டல்கள்
✅ மாணவர்கள் பொதுவாக புள்ளிகளை இழக்கும் பகுதிகள்
✅ உயர்ந்த பெறுபேறுகளை அடைவதற்கான ஆலோசனைகள்

என பல பயனுள்ள விடயங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

👨‍🏫 வளவாளர்கள்:
🔹 பேராசிரியர் பி. றொட்னி பெர்னான்டோ – பௌதிகவியல்
🔹 பேராசிரியர் எம். சிதம்பரேசன் – இரசாயனவியல்
🔹 பேராசிரியர் பி. இளங்கோ – இணைந்த கணிதம்
🔹 கலாநிதி ஏ.ஜே.எம். ஹாரிஸ் – உயிரியல்

💙 இக்கருத்தரங்கிற்கான முழுச் செலவுகளையும் பழையமாணவர் சங்கம் பொறுப்பேற்று வழங்கியிருந்தது.

🙏 மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக நேரத்தையும் அறிவையும் பகிர்ந்துகொண்ட பேராசிரியர்களுக்கும், நிகழ்வை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

📍 எமது மாணவர்களின் எதிர்கால வெற்றிக்கான மற்றுமொரு முக்கியமான முன்னேற்றப் படி