Skip to Content

Battle of the Gold

31 வது பொன்னணிகளின் சமர்  தொடர்பான உத்தியோகபூர்வ தீர்மானங்களை எடுக்கும் கூட்டம் 16/05/2026 அன்று எமது கல்லூரியில் நடைபெற்றது.

ஆரோக்கியமான இந்த உரையாடலில்  04/07/2026 போட்டியை நடத்துவது எனும் தீர்மானம் எட்டப்பட்டது.

போட்டிக்கான ஆயத்தப் பணிகளை சிறப்புற மேற்கொள்ள உங்கள் ஒவ்வொருவரின் ஆதரவு அளப்பெரியது.