Skip to Content

Annual General Meeting

வருடாந்த ஒன்றுகூடல், யாப்புத் திருத்த விசேட பொதுக்கூட்டம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கான அறிவித்தல்

அனைவருக்கும் வணக்கம்.  எமது பழையமாணவர் சங்கத்தின் வருடாந்த நிகழ்வுகளான  பழையமாணவர் தின விளையாட்டுப் போட்டிகள்,   வருடாந்த ஒன்றுகூடல், யாப்புத் திருத்த விசேட பொதுக்கூட்டம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுமத்தில் உள்ளவர்களுக்கு  வன்பிரதிக் கடிதங்கள்  அனுப்புவது  பணச்செலவானது.
வளவிரயமானது என்பதையும்   கற்றிந்தவர்களாகிய நீங்கள் அறிவீர்கள்.

எனவே, இந்த  அறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.


யாரேனும் வன்புதி வேண்டும் எனக் கோருபவர்களுக்கு  கடிதங்களை அனுப்பமுடியும்.

குழுவில் இல்லாத உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

நன்றி.

க.துஷ்யந்தன்,
செயலாளர்.

SKHC.pdf
Constitution 2025.pdf